
சமூக இலக்கிய வரலாற்றில் பெண்களும் அவர்களுக்கெதிரான பெருந்துயரமும்
சமூக இலக்கிய வரலாற்றில் தந்தை வழிச் சமூகச் சூழலை, மையமிட்ட சமூக பின்புலத்தைக் காண முடிகிறது. சங்க இலக்கிய வரலாற்றில் 2381 – பாடல்களுள் 517 –…
சமூக இலக்கிய வரலாற்றில் தந்தை வழிச் சமூகச் சூழலை, மையமிட்ட சமூக பின்புலத்தைக் காண முடிகிறது. சங்க இலக்கிய வரலாற்றில் 2381 – பாடல்களுள் 517 –…
‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி….மாநாயக்கன் எனும் பெருஞ்செல்வரின் மகனான கோவலனுக்கும், மாசாத்துவனின் மகளுக்கும் ஊரே வியக்கும்படி திருமணம் நிகழ்கிறது. காலம் நகர்கிறது. இளவயதில், இளைஞர்கள் உலாவும் வீதியில்…
வானின்று உலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர்…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழாஅர் எனின். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். வேண்டுதல் வேண்டாமை…
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக…