கட்டுரைகள்

பதிற்றுப்பத்தில் மரங்கள்

தமிழ்மொழி எண்ணற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் மிகப்பழமையானது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். இதில் பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகையென்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். எட்டுத்தொகையுள் புறப்பொருள் சார்ந்த நூலாக

Read More »

சிலப்பதிகாரத்தில் வாணிகம்

த.பிரகாஷ்ஆய்வியல் நிறைஞர்பூ.சா.கோ.கலைஅறிவியல் கல்லூரிகோயம்புத்தூர். முன்னுரை:-சிலப்பதிகாரம் என்னும் சிறப்பதிகாரத்தில் பல்வேறானசிறப்பம்சங்கள் தமிழனை இன்றளவும்உலகளவில் நெஞ்சம் நிமிர்ந்துநடக்கச்சொல்லும். அந்தவகையில்மூன்றுநாடுஇமூன்றுஅறங்கள்இமற்றும் முத்தமிழ் உள்ளிட்டவற்றைஒருசேரசங்கமிக்கச் செய்தபெருமை இளங்கோவடிகளையேச் சாரும்.சிலப்பதிகாரகாலத்தில் மன்னர்க்குஅடுத்தநிலையில் வாணிகர்களே இருந்துள்ளனா.; அரசர் பின்னோர்க்குஅருமறைமருங்கின் (16:44)இன்றளவிலும் கூட அனைத்துநாடுகளிலும்வாணிகமேசெல்வாக்குபெற்றுள்ளது.மேலும்

Read More »

பண்டைத் தமிழரின் வாணிகம்

முனைவர் மு. அவையாம்பாhள்உதவிப் பேரசிரியர் தமிழ்த்துறைஎல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரிதிருப்பூர் முன்னுரை :பண்டைத் தமிழரின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கிய கருவூலம் சங்க இலக்கியங்களாகும். இயற்கையோடு இணைந்த வாழ்வினைக் கொண்ட பண்டையத் தமிழர்களின் வாழும் சூழ்நிலைகளை

Read More »

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

ந. தினேஷ் குமார்,முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி,திருவாரூர் 610003. முன்னுரைதமிழ் இலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை எதிரொலிப்பன இயற்கையோடு இயைந்த வாழ்வினர் தமிழர், அவர்களுடைய மொழியும் அது போலவே

Read More »

நகர மக்களின் வாழ்க்கையில் இணையத்தின் பங்கு

செ.வில்லியம் சுரேஸ் குமார்உதவிப்பேராசிரியர்ஆனந்தா கல்லூரி அறிமுகம்:இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில் நுட்பம். இப்புரட்சி கணினியை மையமாகக் கொண்டு அமைகின்றது. கணினியினை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு தகவல்களை (Data)

Read More »

தேவாசிரிய மண்டப ஒவியங்களில் இசையும் நடனமும்

முனைவர் கி. தினேஷ்குமார்2/177, சன்னதி தெரு,வடுவூர்-614 019.மன்னார்குழ வட்டம்.திருவாரூர் மாவட்டம். EMAIL: vaduvurdrdhinesh @gmail.com பல ஆயிரம் வார்த்தைகள் கூறாத ஒரு விடயத்தை ஒரு ஒவியம் கூறும் என்பர். இவ்வாறாக ஒவியத்தின் சிறப்பை ஒரு

Read More »

மலேசியசுற்றுலாத்தலங்களில் வெளிப்படும் தமிழர் பண்பாடு

மா.அன்புச்செல்வி, முனைவர்ப் பட்டஆய்வாளர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10. மலேசியமண் தமிழர்கள் வாழும் மண் மட்டுமன்று,தமிழ் வாழும் மண் எனலாம். அத்தகையமலேசியநாட்டில் இயற்கைஅன்னையின் காட்சிஎண்ணிவியக்கத்தக்கது. நீலமணிபோல் காட்சிஅளிக்கும் முகில் விளையாடும் மலைகளும்,மக்களின் சிந்தனையைப் போலவேடிக்கைகாட்டிச்

Read More »

சங்க இலக்கியத்தில் அஃறினை உயிர்களும் அறிவியலும்

ப.மணிகண்டன்மொழித்துறை, உதவிப் பேராசிரியர்,இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை-28. முன்னுரைசங்க இலக்கியத்தில் இயற்கையில் காணப்படும் விலங்குகள், பறவைகள், மரஞ் செடி கொடிகள் என ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுடைய உயிர்கள் பற்றிய பல அரிய நுண்ணிய

Read More »

கி.பி 250 – கி.பி 600  இலக்கியங்களும் இனிமைகளும் என்று மாறாதவை

ஏ.எஸ்.தமிழரசி, M.A.,Tamil., M.A.,Ling., M.A.,Eng., M.Phil., TPT., PGDCA., Phd.,                                                                                                                 முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி, தமிழ்; பல்கலைக் கழகம், தஞ்சாவூர்– 01. செல் : 9585807682

Read More »

சமூக இலக்கிய வரலாற்றில் பெண்களும் அவர்களுக்கெதிரான பெருந்துயரமும்

சமூக இலக்கிய வரலாற்றில் தந்தை வழிச் சமூகச் சூழலை, மையமிட்ட சமூக பின்புலத்தைக் காண முடிகிறது. சங்க இலக்கிய வரலாற்றில் 2381 – பாடல்களுள் 517 – புறப்பாடல்களும், 1862 – அகப்பாடல்களும் காணப்படுகின்றன.

Read More »

‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி….

‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி….மாநாயக்கன் எனும் பெருஞ்செல்வரின் மகனான கோவலனுக்கும், மாசாத்துவனின் மகளுக்கும் ஊரே வியக்கும்படி திருமணம் நிகழ்கிறது. காலம் நகர்கிறது. இளவயதில், இளைஞர்கள் உலாவும் வீதியில் கோவலன் வருகின்றான். ஒரு பெண் இம்மாலை

Read More »