அன்பு உறவுகளே! இயற்கை தன்னந்தனியே நொடியொரு பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கின்றது. இவற்றுள் மானுடச் சமூகம் தோன்றி தமக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு மாறியும்,மீறியும் வந்துள்ளதே வரலாறு.இவ்வரலாற்றுப் போக்கில் புற உலகினையும்,மானுடச் சமூகத்தினைப் பற்றிய ஆய்வுகளையும் படைப்புக் கலைகளாய் நாளும் பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றோம். அவற்றை முழுமையும் எடுத்துரைக்கவும்,படைப்புக் கலைகளை மேலும் வளர்த்தெடுப்பதையும் நோக்காகக் கொண்டு உங்களால் வளர்ந்து வருகிறது… விதை.