மா.அன்புச்செல்வி,
முனைவர்ப் பட்டஆய்வாளர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 10.
மலேசியமண் தமிழர்கள் வாழும் மண் மட்டுமன்று,தமிழ் வாழும் மண் எனலாம். அத்தகையமலேசியநாட்டில் இயற்கைஅன்னையின் காட்சிஎண்ணிவியக்கத்தக்கது. நீலமணிபோல் காட்சிஅளிக்கும் முகில் விளையாடும் மலைகளும்,மக்களின் சிந்தனையைப் போலவேடிக்கைகாட்டிச் செல்லும் சிற்றாறுகளும் சிறந்தஞானிகளின் மனத்தெழுச்சியைப் போல் வளர்ந்;திருக்கும் காடுகளும்,வழிப்பாட்டுத் தலங்களின் வரலாற்றுச் சிறப்பிடமாகவிளங்கும் சுற்றுலாத் தலங்களின் கண்கவர் கவர்ச்சியும் கட்டொழுங்குமிக்;கசாலைகளும் தமிழர்களுக்குமனமகிழ்ச்சியைமட்டும்ஏற்படுத்தாது, இத்தகையசுற்றுலாத் தலங்களாவன,நமதுபாரம்பரியகலை,கலாச்சாரங்கள் பலநாடுகளில் இன்னும் மறையாமல் காக்கப்படுவதற்கும்,தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பங்குவகிப்பதை இக்கட்டுரைவெளிக்கொணர்கிறது.
ஸ்ரீ தண்டாயுதபாணிகோயில்
கோலாலம்பூரில் செந்நூல் என்னும் பகுதியில் உள்ளதண்டாயுதபாணிகோவில் புகழ்பெற்றதாகும். இது சுமார் நூறு ஆண்டுகட்குமுன்புநாட்டுக்;கோடடைநகரத்தார்களால் கட்டப்பெற்றதாகும். இக்கோயிலில்வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பானஅலங்காரஆராதனைகள் செய்யப்;;;;;;;பெறுகின்றன. இங்குவெள்ளித்தேர் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிஉத்திரத் திருவிழாசிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது. பங்குனிஉத்திரத்தன்றுஅம்பாள் தெருவிலிருந்து ஸ்ரீ தண்டாயுதபாணிவெள்ளித் தேரில் இரண்டுமுனைக்கும் இடையேஉள்ள தூரம் பலமைல்களாகும். ஊர்வலத்தில் பல்லாயிரம் பக்தர்கள் பங்குகொள்வதுகாணத்தக்ககாட்சியாகும்.
இக்கோயிலில் அழகியயவெள்ளிமயில்வாகனமும் விநாயகர் சந்நிதியும் உள்ளது. இக்கோயிலில் தண்டாயுதபாணியாகநிற்கும் முருகப் பெருமானைப் பற்றியபாடல்,
விண்ணோங்குமாடங்கள் விரைந்தோங்குசெல்வத்தில் வேலேந்திநிற்கும் முருகா! வெற்பொன்றுபொடியாகவெம்மைக்கும இடியாக வியன்காவல் செய்யும் முருகா!
ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்
‘ஹை’தெருவில் (ர்iபா ளுவசநநவ)உள்ள இக்கோயில்களில் விநாயகர் முருகன் மகாமாரியம்மன் நவக்கிரகம் பேச்சியம்மன் சந்நிதிகள்உள்ளன. பளிங்குத் தரைகள்; பளிச்சிடக் கோயில் அற்;புதமாகக் காட்சிஅளிக்கிறது. இக்கோயிலில் திருவள்ளுவர் சிலைநம்மைஈர்க்கும் வகையில் அமைந்;துள்ளது. மலேசியாவில் மதஒற்றுமைஉணர்வுக்குநல்லஉதாரணமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலின் நிர்வாகத்தில் கோர்ட்மலை ஸ்ரீ கணேசர் கோயில் நிர்வாகமும்,பத்துமலைமுருகன் கோயில் நிர்வாகமும் அடங்கியுள்ளன. மூன்றுகோவில்களும் சிறப்பாகநிர்வகிக்கப்படுவதுபாராட்டுதற்குரியதாகும். மகாமாரியம்மன் கோhவிலில் சமயச் சொற்பொழிவுகள்,சமயவகுப்புகள், இசைநிகழ்ச்சிகள் ஆகியனநடத்தப்படுகின்றன. இக்கோயிலுக்குவருகைதந்ததமிழறிஞர்களே இல்லைஎனலாம். இக்கோயிலின் சார்பில் அப்பர் தமிழ்ப்பள்ளி,அப்பர் உயர்நிலைஆங்கிலப்பள்ளி,பத்துமலைத் தமிழ்ப்பள்ளிஆகியனசிறப்பாகநடத்தப்படுகின்றன.
சீக்கியர் கோயில்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரிகோயிலுக்;கு எதிரில்சீக்;கியர் கோயில் இருக்;கிறது. இங்குநாள்தோறும் சீக்;கியர்கள் வந்துவழிபடுகிறார்கள். மலேசியாவில் ஏராளமானசீக்கியர்கள் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாட்டிக் (டியவமை)
மலேசியாவின் முக்கியத் தொழில்களுள் ‘பாட்டிக்’ஒன்றாகும். அதாவது,சாயம் தீட்டும் தொழிலாகும். இத்தொழில் இந்தோனேஷியாவில் இருந்துவந்;ததாகும். இதன் விவரமாகசட்டைத்துணி,சேலைத்துணிமுதலியனவெள்ளையாகஉள்ளன. அவற்றைநீலவசத்தில் இருக்கிக் கட்டிஉள்ளிடத்துள். அவற்றின் மீதுசித்திரத் தொழிலாளிகள் அழகானசித்திரங்களைஎழுதிப் பலநிறச் சாயம் தீட்டுகிறார்கள். சாயம் காய்ந்ததும் கண்;ணைப் பறிக்கும் நிறங்களில் பூ வேலைகள் ஓவியங்கள் பளிச்சிடுகின்றன. இத்துணிகள் உடனேகாட்சிநிறுவனங்களுக்குவந்துசேர்கின்றன. இவை சட்டையாகவும்,சேலையாகவும் விற்கப்படுகின்றன. உலகமக்கள் யாவரும் விரும்பிவாங்குகிறார்கள். மலேசியமக்களின் கை வேலைத்திறனுக்கு இது ஒருநல்லசான்றாகும்.(ளுலயசமையவ ஆயடயலளயை நுயளவ ஊழயளவ ர்யனெiஉசயகவ டீயவமைகுயஉவழசல).ஒருநல்லதொழிற்சாலையாகும். இங்;கு சேலைமீதுகையால் கோலம் போடும் காட்சியைஎவ்வளவுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்காது.
கட்டிடக்;;;;;;;;;;;;;;;; கலை
ரூமாமலேசியா(சுரஅயா ஆயடயலளயை)மலேசியாவின் அருகில் உள்ளபுரூனையின் சுல்தர் கி.பி.1962 ஆம் ஆண்டில் கண்ணைக் கவரும் வண்ணம் ஓர் அழகியமாளிகையினைக் கோலாலம்பூரில் அமைத்தார். அதன் பெயர்தான்;;;;;;;;;;;;;;;;;; ரூபாமலேசியாஎன்பதாகும். கோலாலம்பூரில் கல்விகற்றதனதுபுதல்வர்கள்;;;;;;;;;;;;;;;;; இருவர் தங்குவதற்காகபுரூனைசுல்தான் இம்மாளிகையினைஉருவாக்கினார். கட்டிடக் கலைக்கே இது ஒருதிலகமாகஅமைந்திருக்கிறதுஎனலாம். இங்குபதினாறுஅறைகள் இவற்றிற்குபழங்;களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பொழுதுமலேசியஅரசு இதனை 65 இலட்சம் டாலர் விலைக்குவாங்கிஅரசாங்கமாளிகையாகநிர்வகித்துவருகிறது. மலேசியநாட்டிற்குவரும் வெளிநாட்டுஅரசாங்கத் தலைவர்கள் தங்குவதற்கு இம்மாளிகையைப் பயன்படுத்தப்;படுகிறது. இதுஅம்பாங் சாலையில் இருக்கிறது.
அருள்நெறிதிருக்;;;;;;;;;;;;;;;கூட்டம்
கோலாலம்பூரில் உள்ளஅருள்நெறித் திருக்கூட்டம் இந்துமதவளர்ச்;சிக்குஅரும்பணிஆற்றிவருகிறது. இச்சங்கத்திற்கெனஅழகியஅடக்கமானகட்டிடம் ஒன்றுகட்டப்பட்டுள்ளது. இங்குநாள்தோறும் மாலையில் கூட்டுவழிபாடுநடத்தப்;;;;;பெறுகிறது. மற்றும் பல இடங்;களில் வழிபாடுநடத்தப்பெறுகிறது. மேலும்சிலகுழந்தைகளுக்குத் திருமுறைவகுப்பும் நடத்தப்படுகிறது.ஆண்டுக்குபத்துக் குருபூஜைகள்நடத்தப் பெறுகின்றன.
இச்சங்ககட்டிடத்தில் சைவசமயாச்சாரியர்கள்;;;;;;;;;;;;;;;;;,சந்தானச்சாரியர்கள் ஆகியோரின் படங்கள் அழகுறஅமைக்கப்பட்டுஉள்ளன.
தேசியகலைப்பொருட் கூடம் (வுhந யேவழையெட யுசவ புயடடநசல)
புக்கிட் நானாஸில் இருந்துசிறிது இத்தொலைவில் கலைப்பொருள்களும் அமைந்துள்ளது. இக்கட்டடம் ஒருகண்கவர் மாளிகையாகும். இங்குள்ளகலைப்பொருள் ஓவியங்கள் மலேசியக் கலைத்திறனுக்குநல்லஎடுத்துக்காட்டாகும். 27.08.1958 அன்று இக்கலைக்கூடம் தொடங்கப்பெற்றது.
மிருகக் காட்சிசாலை(ணழழ)
கோலாலம்பூரில் நகர்ப்பகுதியிலிருந்துசுமார் 12 கி.மீதொலைவில் 17 ஹெக்டேர் நிலத்தில் மிருகக் காட்சிசாலைஅமைந்துள்ளது. இப்பகுதிகிட்டத்தட்டகாடுபோலவேகாட்சிஅளிக்கிறது. ஆசியாவின் தலைசிறந்தமிருகக்காட்சிசாலைகளில் இதுவும் ஒன்றாகும். இதற்குஅருகில் மீன் பண்ணைஅமைந்துள்ளது.
கோயில் பூங்கா(வநஅpடந pயசம)
இயற்கையும்,செயற்கையும் இணைந்தகாட்டுப்பூங்காவான இது கோலாலம்பூரில் இருந்;து வடக்குநோக்கிச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அவையும் மனத்திற்குஆறுதல் அளிக்கும் கோயிலாக இக்காட்டுப்;;;;;;;;;;;;;;;; பூங்காகருதப்படுகிறது. காடு,ஓடை,அருவி,பாறைக்குளம் அழகியசாலைஆகியஅனைத்தும் இதற்குள் உள்ளன.
சாலைகள்
சாலைகள் பாராட்டத்தக்கவையாகும். இரண்டுவாகனங்கள் செல்லவும்,வரவும் ஆனநிலையில் நாற்பட்டைச் சாலைகள் நெடுகிலுமஉள்ளன. ஆகவே,ஊர்தியில் அதிர்வுஏற்படுவதில்லை. வேகம் குறைவதில்லை. ஊர்களில் வாடகைக்குவிடும் சைக்கிள் கடைகள் இருப்பதுபோல் கோலாலம்பூரில் கார்க்கடைகள் (ஊயச சுநவெயட)உள்ளன. இங்குநமக்கு இடத்துக்குஓட்டிச் சென்றுவிட்டுப் பிறகுதிரும்பிக் கொண்டுவந்துவிடலாம்.
விலங்குகள்,பறவைகள் சரணாலயம்
சரவாக்கில் சுமார் 550 இனப்பறவைகள் உள்ளன. ஓரங்உடான் (ழுசயபெ ருவயn)என்றபறவை இனம் அழிந்துவிட்டது. ஒன்றிரண்;டு பறவைகள் தான் உள்ளன. ஆகவே,அவைபாதுகாக்கப்படுகின்றன. கலைமான்,குட்டிமான்,காட்டுப்பன்றி,தேன்,கரடி,காட்டுப்பூனை,நீளமூக்குகுரங்கு,முதலை, புலி,பாம்பு,கடல்லாமைமுதலியனசரவாக்கில் நிறையஉள்ளன. குச்சிங் அருகில் டுலாங் டலாங் தீவில் அரசாங்ககடல்லாமைச் சரணாலயம் உள்ளது.
முடிவாக,
தமிழர்கள் இனமானபுரிந்துணர்வுடன் கட்டொழுங்குமிக்கசமுதாயமாகவரவேண்டுமானால்,பண்பாடும் வழிபாடும் அதன் அடிநாள் தனித்தன்;;;;;;;;;;;;;;;மையோடுமீட்டுருவாக்கம் செயற்படவேண்டும். அதற்காகபயிற்சிக் கல்லூரிகள் அமைத்துசெயல்பட்டுவருகிறது. பழந்தமிழர் மாட்சி, இடைக்காலவீழ்ச்சி,வீழ்ந்த இனம் எழுவதற்காகநடத்தப்;படபோராட்டமுயற்சி,எதிர்காலத்தில் தமிழினம் சாதிக்கப்போகும் காலச் சவால்களைப் பண்பாடுஎவ்வாறுஎதிர்கொள்ளவேண்டுமென்றஅக்கறையும் அணுகுமுறையோடும் தமிழர்களின் பண்பாடு,வரலாற்றுப் பார்வையிலும் வாழ்வியல் பார்வையிலும் மலேசியாவின் கலைநயமிக்;;;;;;;;;;;;;;க சுற்;றுலாத் தலங்களின் சிறப்பும் மேலோங்கிநிற்பதை இக்கட்டுரையின் மூலம் அறியமுடிகிறது.