நீத்தார் பெருமை
குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு மு.வ உரை: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்….
குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு மு.வ உரை: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்….
வானின்று உலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர்…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழாஅர் எனின். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். வேண்டுதல் வேண்டாமை…