
பதிற்றுப்பத்தில் மரங்கள்
தமிழ்மொழி எண்ணற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் மிகப்பழமையானது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். இதில் பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகையென்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். எட்டுத்தொகையுள் புறப்பொருள் சார்ந்த நூலாக அமைந்து காணப்படுபவை புறநானூறும் பதிற்றுப்பத்துமாகும். இவற்றில் பதிற்றுப்பத்து சேர மன்னர்களை மட்டுமே புகழ்ந்து பாடக்கூடிய நூலாகும். இந்நூலில் அமைந்து காணப்படும் மரங்களை எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.சேர நாட்டின் வளம் :சேர நாடு மலைவளம் மிகுந்து காணப்படுவதாகும். மலைகளில் ஓங்கி உயர்ந்த…
Good